மே மாதத்தில் சிங்கப்பூர் செல்லுகிறீர்கள் எனின் வெவ்வேறு Pass, Permitக்கு என வெவ்வேறு Documents காணப்படும். அதில் ஏதேனும் Document கொண்டுசெல்ல தவற விடப்படும் போது நீங்கள் உங்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட அதிக வாய்ப்பு உண்டு.
மேலும், சில முக்கியமான Documentகள் கொண்டு செல்லவில்லை எனின் Airportயிலே வைத்து திருப்பி அனுப்பப்படுவீர்கள்.
முக்கியமான விடயம் என்னவெனின், Documents இல் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்களது விவரம் அனைத்தும் சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் Passport, Visa வில் உள்ள உங்களது பெயர், முகவரி சரியானதாக இருக்கிறதா என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், சில சமயங்களில் Visa வரும் போது தட்டச்சு பிழைகள் காரணமாக உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியாமல் போகும்.
எல்லா Documentsயையும் Phoneயிம் வைத்திருக்காமல் கையில் Paper ஆக வைத்திருப்பது சிறந்தது.
அத்துடன் சிங்கப்பூருக்கு புதிதாக செல்கிறீர்கள் எனின் Onboard Slot, Room Registration Certificate போன்றவற்றை கட்டாயமாக எடுத்து செல்ல வேண்டும்.
சில Documents குறையும் பட்சத்தில் Airport இல் வைத்தே உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள். அதே போன்று ஏனைய Documents இலும் உங்களது விவரம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.
இப்போது என்னென்ன சிங்கப்பூர் Pass, Permit க்கு என்னென்ன Documents வேண்டும் என பார்ப்போம்.
EPass, NTS Permit, SPass போன்றவற்றிற்கு RMI Certificate (Risk Management Intelligence) எடுத்துக்கொள்வது சிறந்தது. RMI Certificate கட்டாயமில்லை. ஆனால் வரும் காலங்களில் கட்டாயமாக்கப்படலாம்.
EPassயில் செல்லுகிறீர்கள் எனின் Visa, Passport, Vaccine Certificate, SG Arrival Card, Ticket மற்றும் Room Registration Certificate போன்றவற்றைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Vaccine Certificateயை பார்க்கும் போது அது Fully Vaccinated ஆக இருக்க வேண்டும். அத்துடன் Vaccine Certificate இல் உங்களது Passport Number இருக்க வேண்டும்.
மேலும், Vaccine போடும் போது 2 Dose போடப்பட்டிருக்க வேண்டும். போடப்படும் Vaccine Dose ஆனது சிங்கப்பூரால் Approve ஆனதாக இருக்க வேண்டும்.
SPassயில் செல்லுகிறீர்கள் எனின், EPass க்கு தேவைப்படும் Documents தான் SPassக்கும் வினவப்படுகிறது.
NTS Permit இல் செல்பவர்கள் Visa, Passport, RMI Certificate (இருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டும்), Bond Paper, Room Registration Certificate, Vaccine Certificate மற்றும் SG Arrival Card போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Tourist Visa இல் செல்பவர்கள் SG Arrival Card, Visa போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், Work Permit, PCM Permit மற்றும் Shipyard Permit போன்றவற்றுக்கான Documents களாக IP/Visa, Passport, Ticket, Vaccine Certificate, Bond Paper, Room Registration Certificate, Onboard Slot என்பவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
IP/Visa வந்த பின்னர் Room Registration பன்ன வேண்டும். Room Registration Certificate வந்த பின்னர் Onboard Slot Register பன்னுவது சிறந்தது.
நீங்கள் Student Pass இல் செல்லுபவர்கள் எனின் Visa, Passport, Vaccine Certificate, Room Registration Certificate மற்றும் SG Arrival Card போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட Pass, Permit க்கான Documents களை தவறாமல் எடுத்துச் செல்லும் போது நீங்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டீர்கள். எந்தவித கவலையும் இல்லாமல் சிங்கப்பூர் செல்ல முடியும்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் Overtime வேலைக்கு எவ்வளவு தருகிறார்கள்? எப்படி கணக்கிடப்படுகிறது? எவ்வளவு கொடுக்க வேண்டும்!
- சிங்கப்பூரில் S Pass Process எப்படி நடக்கிறது? வேலைக்கு எப்படி ஆட்கள் எடுக்கிறார்கள்? S Passயில் எப்படி போவது!
- சிங்கப்பூரில் தற்போது Safety Supervisor வேலை, Course எப்படி இருக்கு? எவ்வளவு செலவாகும்? சம்பளம் எவ்வளவு?
- சிங்கப்பூரில் Electrical, Excavator Operator வேலைகள் எப்படி இருக்கிறது? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?
- Work Permitயில் சிங்கப்பூர் சென்று SGD $2,500 வரையில் சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்!!