தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக சிங்கப்பூருக்கு பல்வேறு விதமாக ஊழியர்கள் வருகிறார்கள். அதில் முக்கியமான வழிதான் Skill Test அடித்து வருவதாகும்.
Skill Test அடிப்பதற்கென அதிகமான Institute கள் தமிழ்நாட்டிலே உள்ளன. ஆனால் எந்த Institute Best ஆக இருக்கும் என்பதே நமது கேள்வியாகும்.
Best என குறிப்பிடும் போது அதில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.
Institute களினால் வாங்கப்படும் பணத்தொகை, கொடுக்கப்படும் Training இன் தரம், ஏற்கனவே எப்படி பாஸ் ஆகி சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள் போன்ற விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
Skill Test அடிப்பதற்கு பணம் செலுத்துவது ஏஜெண்டுக்கு மொத்தமாக பணம் செலுத்துவது போல் அல்ல. Institute களில் கட்டம் கட்டமாகவே பணம் செலுத்த வேண்டும்.
Institute களில் ஆரம்பத்தில் Register பன்னும் போது, Training இன் போது, Main Test ஏறும் போது, Result Copy வாங்கும் போது மற்றும் Company போடும் போது என பல்வேறு கட்டமாக நாம் பணத்தை செலுத்துவோம்.
நல்ல Institute எனின் மேற்கூறப்பட்ட படிப்படியான பணம் செலுத்தும் படிமுறைகளை முறையாக பின்பற்றுவர்.
சில Institute கள் Register க்கு என்றே அதிகமான பணத்தை வாங்குவார்கள். குறிப்பிட்ட வேலைக்கு சிங்கப்பூருக்கு செல்ல Quota இல்லாவிட்டாலும் வேலைக்கு Quota இருக்கென கூறி Register க்கு பணம் வாங்குகிறார்கள்.
மேலும், Result Copy வாங்கும் போது நிறைய பிரச்சனைகள் பன்னுகிறார்கள், அத்துடன் அதிக காலம் காத்திருக்கவும் வைக்கிறார்கள்.
Register பன்னிவிட்டு அதை Cancel செய்யும் போது கூட கட்டிய பணத்தில் ஒரு தொகையை எடுத்து விட்டுத்தான் மீதமுள்ள பணத்தைக் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு Institute கள் இருக்கும் பட்சத்தில், தற்போது தமிழ்நாட்டில் நல்ல Standard ஐ Follow பன்னி Skill Test அடிக்க அனுமதிக்கும் Institute களும் இருக்கின்றன.
அவர்கள் குறிப்பிட்ட வேலைக்குறிய Quota இன் அளவு, எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டி வரும், தற்போது என்ன வேலைக்கு Quota இருக்கிறது, உங்களுக்கு எந்த வேலைக்கு Skill Test பொருத்தமாக இருக்கும் தகவல்களை கூறி விடுவார்கள்.
Register பன்னிவிட்டு Cancel செய்யும் போதும் கூட கட்டிய பணத்தை அப்படியே கொடுத்து விடுவார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கக்கூடிய Best Institute களாக கீழே குறிப்பிடப்படும் Institute கள் காணப்படுகிறன.
அவற்றில் SV Training Center, RK Singapore (BCA) Skilled Training & Testing Centre, Hytech Goodwill Training & Testing Centre மற்றும் ASTRO Training Service ஆகும்.
Institute | Address |
SV Training Center | No.28,Selliamman Koil street, Medavakkam-Mambakkam Road, Ponmar, Chennai-600127 |
RK Singapore (BCA) Skilled Training & Testing Centre | No.2/171, East Coast Road, Pandiyan Salai, Neelankarai Opposite CSB Bank, Chennai 600115 |
Hytech Goodwill Training & Testing Centre | 2/392A, Mambakkam Road, Medavakkam, Chennai 600 100 |
ASTRO Training Service | Plot No: 5/6 Selvam Nagar, Ponniyamman medu, 200 Feet Inner ring road, Near Retteri Junction, Chennai 600 110. |
முக்கியமாக கருத்திற்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் தற்போது சில Institute களில் சில Test களுக்கு Register செய்வது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், சிங்கப்பூர் அரசினால் சில வேலைகளுக்கான Quota குறைக்கப்பட்டும் மற்றும் நிறுத்தப்பட்டும் உள்ளது.
எனவே, முதலில் Test அடிக்கலாமா என விசாரித்த பின்னர் Admission போடுவது சிறந்தது.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் நடைமுறைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள்! சம்பளம், DRC மாற்றங்கள்!
- 2024இல் சிங்கப்பூர் Workersக்கு Medical Test இல் உள்ள புதிய விதிமுறைகள்! Unfit ஆகும் அபாயம்!
- சிங்கப்பூரில் Driving Licence எடுப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்? புதிய விதிமுறைகள் என்னென்ன?
- தமிழ்நாட்டில் Skill Test அடிக்க Institute கள் Open இல் உள்ளன! ஆனால் Test அடிக்கலாமா?
- 2024ல் சிங்கப்பூரில் SOC (Safety)யில் வந்த புதிய விதிமுறைகள்! Class, Exam எப்படி? Pass ஆகலாமா?